{"componentChunkName":"component---src-templates-verse-by-verse-template-tsx","path":"/40/84","result":{"pageContext":{"data":"{\"languageCode\":\"ta\",\"chapterNumber\":40,\"verseNumber\":84,\"verses\":[{\"translationCode\":\"ta-tamil\",\"translator\":\"Jan Turst Foundation\",\"translationName\":\"ஜான் டிரஸ்ட்\",\"text\":\"எனவே அவர்கள் நம்(கட்டளையால் உண்டான) வேதனையை கண்டபோது, \\\"நாங்கள் அல்லாஹ் ஒருவன் மீதே ஈமான் கொள்கிறோம்; நாங்கள் (அவனுடன்) இணைவைத்தவற்றை நிராகரிக்கிறோம்\\\" என்று கூறினார்கள்.\"}],\"textArabic\":\"فَلَمَّا رَأَوْا بَأْسَنَا قَالُوا آمَنَّا بِاللَّهِ وَحْدَهُ وَكَفَرْنَا بِمَا كُنَّا بِهِ مُشْرِكِينَ\"}"}},"staticQueryHashes":[]}